Born: Manaloor on 14 March 1945
Passed away: Manaloor on 24 March 2016
Aged: 71 years
Funeral Date: 24 March 2016
Born: Manaloor on 14 March 1945
Passed away: Manaloor on 24 March 2016
Aged: 71 years
Funeral Date: 24 March 2016
அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து எம்மைச்
சிறப்பாக வாழ வைத்த தெய்வமே!
சீரோடும் சிறப்போடும் பலர் போற்ற வாழ்ந்தீரே!
உங்களின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதவொன்று
இப் பூமியில் நாங்கள் நல்வழி வாழ்வதற்கு வழிகாட்டிய
எமது குடும்பத் தலைவரின் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கும்
சுந்தர் , அன்பு மட்றும் குடும்பத்தார்